காசுக்காக ஹோட்டல் ரூம்ல.. அந்த ஹீரோயின்.. விக்ரம் பட நடிகையை சீண்டிய பயில்வான்..!

Author: Vignesh
19 July 2023, 5:30 pm

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.

kiran rathod - updatenews360

அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

kiran rathod - updatenews360

இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டும் வருகிறார்.

Kiran - Updatenews360

இவர் உடல் எடை அதிகரித்ததால் வாய்ப்பில்லாமல் ஆன்டி ரோலில் நடித்து வருகிறார். தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருப்பதோடு தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆடியோ கால் பேச தனியாக ரேட் போட்டு காசு சம்பாதித்தும் வருகிறார்.

kiran rathod - updatenews360

இதனிடையே, தற்போது பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் கிரனை பற்றிய சில தகவல்களை தெரிவித்துள்ளார். இவர் லட்சத்தில் சம்பாதித்து வந்தால் இப்போது யாரும் துவங்காத பிசினஸை ஆரம்பித்திருக்கிறார். இவர் ஃபுல் சரக்குலையே இருப்பதாகவும், மது பிரியர்களுக்காக, தினமும் மது பாருக்கு சென்று ஆட்டம் போட்டு காசுக்காக இந்த வேலை சூப்பராக செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சிலர் சென்னை பாருக்கு வாங்கன்னு சிலர் கூப்பிடுவதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 344

    1

    0