2 கல்யாணம்.. 2 விவாகரத்து.. பிரபல நடிகையின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்..!

Author: Vignesh
11 April 2024, 4:34 pm

பொதுவாக சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய வகையில், பிரபல நடிகர் நடிகைகளை குறித்து பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளவர். தற்போது, 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகையான அம்பிகா குறித்து தற்போது பேசியுள்ளார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

சினிமா துறையில் பயணித்த அம்பிகா பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர். ஒரு காலகட்டத்தில் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட்டில் இருந்த அம்பிகா 1988 ம் ஆண்டு பிரேம்குமார் மோகனை திருமணம் செய்து கொண்டார்.

ambika -updatenews360

அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆனார்கள். அதன் பின்னர் பிரேம்குமார் மோகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டு சென்னையில் வாழ்ந்து வந்த பின்னர், இரண்டு ஆண்டில் நடிகர் ரவிகாந்தை திருமணம் செய்த அம்பிகா சில காலமே நீடித்து இரு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

ambika -updatenews360

மேலும் படிக்க: காதலில் சொதப்பி… 4 நடிகைகளை டீலில் விட்டு அடங்கிய 44 வயது பிளேபாய் நடிகர்..!

தற்போது, தன் இரு மகன்களுடன் வசித்து வரும் அம்பிகா சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அம்பிகா குறித்து பேசுகையில் உங்களுக்கு எத்தனை கணவர்கள் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்கள். அதற்கு அம்பிகா நீங்களே எவ்வளவு கணவர்கள் என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். ஆனால், எனக்கு இருப்பது 2 மகன்கள் தான் என்று சிரித்தவாறு பதில் அளித்தாராம். அப்படி என்றால், உட்கார்ந்து கணக்குப் போடும் அளவிற்கு பல தொடர்புகள் வைத்திருக்கிறாரா என்று தனது பாணியில் கோக்குமாக்காக பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!