சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய பயில்வான் மன்சூர் அலிகான் செய்தது தவறாக இருந்தாலும், அவருக்கு நோட்டீஸ் கொடுங்கள். அழைத்து விசாரணை நடத்துங்கள். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு அவரிடம் எதையுமே கேட்காமல் அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்ததை நடுநிலையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மானம் போய்விட்டது என்று கதறும் திரிஷா கடற்கரை சாலையில் மதுபோதையில் நடுரோட்டில் டான்ஸ் ஆடினார். அதுமட்டுமின்றி, திரிஷாவின் நிர்வாண வீடியோ வெளிவந்தது அப்போதெல்லாம் த்ரிஷாவுக்கு மானம் போகவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.
லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலிகான், ரேப் சீன் இல்லை என்று பேசியபோது, திரிஷா, விஜய் சிரிச்சாங்க கற்புக்கரசிகள் கண்ணகி வாரிசுகள் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கவில்லையா எத்தனை அசிங்கமான ரேப் சீன் அந்தரங்க உறுப்புகளை அவிழ்த்து ஆட்டம் போட்டீங்களே, தமன்னாவுடன் ஒரு ஷாட் கூட வைக்கவில்லை. வருத்தமாக இருக்கு என்று சூப்பர் ஸ்டார் சொன்னார் அப்போது தெரியவில்லையா? அது மட்டுமா இரண்டு குதிரையில சவாரி பண்ணுவியா என்று ஒரு நடிகர் கூறினாரே, ஒரு இயக்குனர் தன் மனைவியை விபச்சாரியாக நடிக்க வைத்து படத்தை ஓட்டினார்.
சினிமாவில் எல்லோரும் டிசன்டாவா எடுக்குறீங்க சினிமா ஒரு வியாபாரம். ஆனால், மன்சூர் அலிகான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறுகிறார். ஆனால், நடிகர் சங்கம் அவரிடம் விளக்கம் கேட்காமல் வெளியேற்றுவோம் தடை என்று விவாதிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. நடிகர் சங்கத்திற்கு எல்லா நடிகர்களும் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? அனைத்து நடிகைகளும் பொதுக்குழுவுக்கு வருகிறார்களா ஏன் வரவில்லை என்று நடவடிக்கை எடுங்கள் என்று கூறியிருக்கிறார். எல்லா பிரச்சினைக்கும் குரல் கொடுப்பவர் மன்சூர் அலிகான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.