தலைகனத்தில் இருக்கும் பிரியங்கா.. நீ தேவையில்லை என்று முடிவெடுத்த கணவர் : பகீர் கிளப்பிய பயில்வான்..!

Author: Vignesh
25 February 2023, 2:00 pm

விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா தேஷ்பாண்டே பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர். தற்போது பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர் மற்றும் உ சொல்றியா உ உம் சொல்றியா என இரு நிகழ்ச்சிகளை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர். இவர் அடிக்கடி அதில் பதிவு செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

priyanka deshpande - updatenews360

பிரவீன் குமார் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொணடனர். பிரியங்காவை நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் மாகாபா தானாம். தற்போது வரையில் இருவரும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.

கடந்த 2016ல் பிரியங்கா பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே தொலைக்காட்சியில் திருமணத்திற்கு பின் ஒருசில இடங்களில் மட்டும் அடையாளப்படுத்தினார் பிரியங்கா.

priyanka deshpande - updatenews360

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்தவொரு அறிவிப்பு கணவர் பிரிவீன் பற்றிய கருத்துக்கள் இடம் பெறாமல் இருந்து வந்தது, இதற்கு காரணம் முற்றிலுமாக பிரியங்கா கணவரை பிரிந்து விட்டார் என்பது தான். அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக மறைத்து வருகிறார் என்பதை ரசிகர்கள் கேள்வியாக கேட்டு வந்தனர்.

priyanka deshpande - updatenews360

இந்நிலையில் பிரியங்கா தன் கணவருடன் எடுத்த புகைப்படங்களை அமைதியாக மியூட் அல்லது டெலீட் செய்துள்ளாராம். இதுவரையில் கணவர் பற்றி எந்த மேடையில் கூட அதுவும் பிக்பாஸ் மற்றும் சூப்பர் சிங்கர் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் கூட பேசாமல் இருந்து வருகிறார்.

priyanka deshpande - updatenews360

மேலும் விஜய் டிவி பிரபலங்களுடன் ஊர் சுற்றும் பிரியங்கா கணவருடன் எங்கும் செல்லாமல் இருந்து வருகிறார். அப்படி என்றால் அமைதியாக தன் கணவரிடம் இருந்து பிரிந்து விட்டார் என்ற கேள்வியும் தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே, “பிரியங்காவுக்கு அவரது கணவருக்கும் சென்ற சில ஆண்டுகளாகவே பிரச்சனை ஏற்பட்டு, இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாகவே பிரியங்கா பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றதாகவும், பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்தும் இதுவரை தன் கணவரை சந்திக்கவில்லை என்றும், இதை வைத்தே இச்செய்தி பரவி வருவதாக கூறி பயில்வான் பேட்டியொன்றில் கூறி இருக்கிறார்.

bayilvan-ranganathan-updatenews360-4

பிரியங்காவுக்கு பெயர், புகழ் மற்றும் ரசிகர்கள் அதிகமாகிவிட்டதால் இவருக்கு தலைகணம் அதிகரித்து இருப்பதாக கூறுவதாகவும், அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறுகின்றார். பயில்வான் ரங்கநாதன் அண்மையில் கூறும் கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி வரும்நிலையில், இது உண்மையாக இருக்காது என சில பேர் பிரியங்காவுக்கு ஆதரவாக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

priyanka deshpande - updatenews360

இதனிடையே, பிரியங்காவின் கணவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கன்சோல் மேனேஜராக பணியாற்றினராம். நிகழ்ச்சியின் விதிப்படி, அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் உறவினர்களோ, நண்பர்களோ அதில் பணியாற்றி வந்தால் அவர்களைப் பற்றி பேசக்கூடாதாம். அதனால் தான் பிரியங்கா, பிக்பாஸ் வீட்டில் கூட தனது கணவர் குறித்து வாயே திறக்காமல் இருந்து வந்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 566

    0

    0