ஜப்பானையே திணற வைத்த தனுஷ் திருமணம் – பெண் வீட்ல யாரும் வரல – பயில்வான் பகீர்!

Author:
8 November 2024, 10:42 am

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையறை சேர்ந்த நடிகர் சரத்குமார், மீனா, சுகாசினி, குஷ்பூ ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் ஜப்பானில் நடத்தப்பட்டாலும் தமிழகத்தில் எப்படி நடக்குமோ அதே போல் பண்டஹ் கால் நடுவது ஹால்டி என அனைத்துமே தட புடலாக நடைபெற்றது.

மணமகன் தனுஷா ல் தாலி கட்ட முடியாது என்பதால் தயார் உதவியுடன் அணிவித்தார்கள். இந்த திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Napoleon-Family

தொடர்ந்து தற்போது இது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். நீண்ட நாட்களாக தனுசுக்கு ஜப்பானை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.

எனவே அவரது கல்யாணத்தை ஜப்பானில் ஜப்பானில் முடித்து வைத்தார் நெப்போலியன். இந்த நிலையில் இவரது திருமணம் குறித்து பேசி இருக்கும் பயில்வான்… திருமணத்தை ஜப்பானில் நடித்தி ஜப்பானையே திக்கு முக்காடும் அளவிற்கு நடத்திவிட்டார் .

நெப்போலியன் திருமணம் தமிழ்நாட்டில் நடந்தது. தமிழ்நாட்டில் நடந்திருந்தால் எப்படி நடிகர்கள் வருவாளோ அதேபோல நடிகர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே ஜப்பானுக்கு சென்று விட்டார்கள் .

அவர்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்தார்கள். அவர்களுக்கு இந்திய உணவில் எந்த குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் நெப்போலியன் பார்த்து பார்த்து செய்தார்.

இப்படியாக இந்த திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன் மணப்பெண் அக்ஷயா நெப்போலியன் உறவுக்கார பெண் எளிமையான குடும்பம் என்பதால் தான் இது போன்ற ஒரு தியாகத்தை அந்த பெண் செய்திருக்கிறார்.

napoleon - updatenews360

திருமணத்தில் உறவினர்களால் ஏதாவது குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காக பெண்ணின் சொந்தங்கள் யாரும் வரவில்லை. பெண்ணின் பெற்றோர் மட்டுமே வந்திருக்கிறார்கள் .

உண்மையில் அந்த பெண்ணுக்கு பெரிய மனசு வேண்டும். நிச்சயம் நெப்போலியன் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு சொத்து பத்து என பலமாக கொடுப்பார் என்றெல்லாம் பயில்வான் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 112

    0

    0