சிம்புவின் காதல் வலையில் த்ரிஷா?… திருமணத்துக்கு ‘நோ’ சொல்லும் ரகசியத்தை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
17 April 2023, 12:30 pm

நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது பொன்னியின் செல்வன் பகுதி 1 படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.

trisha krishnan - updatenews360

இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள்.

Trisha_UpdateNEws360

மேலும், இந்த படத்தின் பிரமோஷனுக்காக இவர் சென்ற பகுதிகளில் எல்லாம் புடவையைக் கட்டி பளிச்சென்று அசத்தி வந்த இவருக்கு பல படங்கள் தொடர்ந்து வந்து குவிந்தது.

இதனை அடுத்து, இவர் தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். திரிஷாவின் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் சில நடிகர்களுடன் கிசுகிசிக்கப்பட்டு உள்ளார்.

இவர் நடிகர் சிம்புவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இருப்பினும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், இதையடுத்து, பிரபல நடிகர் ராணாவுடன் திரிஷா லிவிங்கில் இருந்ததாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களின் காதலும் முற்றுப்புள்ளிக்கு வந்ததாம்.

trisha krishnan - updatenews360

திருமணத்திற்கு பின் சினிமாவில் முழு சுதந்திரத்துடன் நடிக்க முடியாத என்று காரணத்தால் தான் தற்போது வரை சிங்கிளாக இருக்கிறார் என்று சினிமா பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 821

    4

    2