ஒழுங்கீனமாற்ற நடிகை அமலா பால்… ஆனால், அந்த விஷயத்துல ரொம்ப நல்லவர் – மீண்டும் சர்ச்சையை கிண்டிய பயில்வான்!
Author: Shree29 July 2023, 4:42 pm
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டு வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இந்நிலையில் அமலா பாலின் விவாகரத்து குறித்து பேசியுள்ள பிரபல சர்ச்சை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், அமலா பால் திருமணத்திற்கு பின்னர் ஒரு பிரபலமான நடிகருடன் நெருக்கமாக பழகிவந்ததோடு அவருடன் மணிக்கணக்கில் போனில் பேசிவந்துள்ளார்.
இதை பார்த்து ஏஎல் விஜய்யின் அப்பா இந்த பொண்ணு உனக்கு சரிப்பட்டு வராது என கூறி விவாகரத்து செய்து விட்டார்களாம். அதுமட்டும் அல்லாமல் தன்னுடன் நடித்த அந்த நடிகருடன், க்ளப், பப் என மஜா செய்து வந்துள்ளார் அமலா பால் என பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
அமலா பால் ஒழுங்கீனமாற்ற நடிகை…. திருமணத்திற்கு பிறகு எப்படியெல்லாம் நடிக்க கூடாதோ அப்படியெல்லாம் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதெல்லாம் தான் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது. ஆனால், விவாகரத்துக்கு பின்னர் அமலா பால் விஜய்யை குறை சொல்லவில்லை. மாறாக பேட்டி ஒன்றில் ” விஜய் மிகவும் நல்லவர். நல்ல குணமுடையவர். அவர் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன் என பெருந்தன்மையோடு பேசினார் என பயில்வான் கூறியுள்ளார்.