விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸூக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு தான். இதன் காரணமாக அடுத்ததடுத்த சீசன்கள் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதனுடைய Grand Opening நேற்று ஒளிபரப்பானது. 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இதில் தற்போது 5 போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதிலிருந்து பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் ஆக போவது யாரென்று ரசிகர்கள் தற்போது வரை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில், இந்த வாரத்தில் முதல் இரண்டு நாட்கள் மகிழ்ச்சியாக சென்றாலும் அடுத்த அடுத்த நாட்களில் போட்டி ஆரம்பித்துவிட்டது.
இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகள், சச்சரவுகள் என அதகலப்படுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் ஜி பி முத்து தனலட்சுமி சண்டைதான் தற்போது அதிக வருகிறது என்று கூறலாம்.
பிக்பாஸ் வீட்டில், ஒரே வாரத்தில் காதல் கிசுகிசுவும் எழுந்து விட்டது. அதன்படி ரச்சிதாவை ராபர்ட் மாஸ்டர் காதல் கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும், அதனால் தான் தற்போது எல்லாம் ரச்சிதா நெற்றியில் பொட்டு வைத்தபடி இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
அதேபோல ராம் – மகேஸ்வரி குறித்தும் கிசுகிசுகள் எழுந்து வருகிறது. மேலும் பல youtube சேனல்களும் தங்கள் வியூவர்ஸை அதிகப்படுத்த பிக் பாஸை கையில் வைத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் 6 குறித்து நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது பேசி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
குறித்த வீடியோவில் ரச்சிதா, ராபர்ட் நூல் விட்டதை அறிந்து அவரிடம் இருந்து ஒதுங்கி விட்டதாகவும், காதல் கண்ணோட்டத்தில் மகேஸ்வரி, ராமை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். மகேஸ்வரி ராமிடம் படிக்கையில் இருந்தபடியே நெருங்கி பேசும் போது தன்னை பற்றி ராம் என்ன நினைப்பதாக கேட்டுள்ளார்.
இப்படி தான் காதல் ஆரம்பிக்கும் எனவும் புதிய தீப்பொறி ஒன்றை கொளுத்தி போட்டு உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.