ஊருக்கு உத்தமன்… “அர்ஜுன் பொண்ணுங்க விஷயத்துல அப்படி”.. உண்மையை உடைத்த பயில்வான்..!

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வில்லனாக நடிக்கும் போது கூட பிரபலமாகாத பயில்வான் ரங்கநாதன், தற்போது யூட்யூப் சேனல் உருவாக்கி, அதில் சினிமா பிரபலங்கள் பலரைப் பற்றி அவதூறாக பேசுவதன் மூலம் பிரபலமாகி வருகிறார்.

அதோடு பயில்வான் ரங்கநாதன் நீண்ட காலமாகவே பத்திரிக்கையாளராகவும் பணிபுரிந்து வருவதால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஆக்சன் கிங் ஆக சினிமாவில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் பிரபல நடிகர் அர்ஜுன், இளம் நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் 2018 ஆம் ஆண்டு உடல் நிபுணன் என்ற படத்தில் இணைந்து நடித்த சமயத்தில் இவர்களுக்கிடையே எடுக்கப்பட்ட நெருக்கமான காட்சி முடிந்த பிறகும், அர்ஜுன் ஸ்ருதி ஹரிஹரனை விடாமல் அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் அர்ஜுனின் மீது வழக்கு தொடக்கப்பட்டு, தனக்கு 5 கோடி மானநஷ்டஈடு வழங்கும்படி ஸ்ருதி ஹரிஹரன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நடந்த நிலையில், அர்ஜுன் எதிராக எந்த ஆவணமும் இல்லாததால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, பொதுவாக பாடி டிமான்ட் இருக்கும் அர்ஜுனுக்கு மதுப்பழக்கமும் உண்டு. ஆனால் அதை அவர் அளவோடு வைத்துக் கொள்ள காரணம், அவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர்.

மேலும் அர்ஜுன் நடிகைகளுடன் சகஜகமாக நெருங்கி பழகக் கூடியவர், அவர்களது விருப்பம் இல்லாமல் அவர்கள் பக்கம் கூட நெருங்க மாட்டார். இந்த விஷயத்தில் அவர் மீது குறை சொல்ல முடியாது என அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளார்.

மேலும் நடிகை ரஞ்சிதா திரையுலகை விட்டு போனதற்கும் அர்ஜுனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எங்னறும், ரஞ்சிதாவிற்கும் நித்யானந்தாவிற்கும் இந்த உறவு அனைவருக்குமே தெரியும். மேலும் இதுவரை எந்த ஒரு நடிகையும் அர்ஜுனன் மீது எந்த ஒரு புகாரையும் கூறவில்லை எனவும், இந்நிலையில் அர்ஜுனை குறித்த ஸ்ருதி ஹரிஹரன் தவறாக கூறியது முழுக்க முழுக்க பொய்யானது என்றும் ரங்கநாதன் அர்ஜுனுக்கு சாதகமாக பேசி வருகிறார்.

Poorni

Recent Posts

பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…

கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…

43 minutes ago

பெண்களை மதிக்கிற மாதிரி நடிப்பாங்க; ஆனா சுயரூபமே வேற- மாளவிகா மோகனன் யாரை சொல்றாங்க?

கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…

3 hours ago

பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!

தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…

3 hours ago

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

3 hours ago

ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…

விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…

3 hours ago

This website uses cookies.