புருஷன் கூட இருக்கும்போது அந்த வேலை வேற நடந்திருக்கா.. தனுஷ் குறித்து பரபரப்பை கிளப்பும் பயில்வான்..!

Author: Vignesh
11 July 2023, 1:45 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் தனுஷ். இவர் குறித்து ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்கள் இருந்தாலும், இவரது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தற்போது பிடித்துள்ளார்.

dhanush dp

தனுஷின் 50 வது படம் குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், அவர் மொட்டை அடித்து மிரட்டலான கெட்டப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும், தனுஷ் சினிமா வாழ்க்கை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்தவர்.

இதனிடையே, பிரபல சினிமா நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனுஷ் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

dhanush - updatenews360

அதில் அவர் நடிகர் தனுஷ் ஒவ்வொரு படத்தில் ஹீரோன்களை மாற்றிக் கொண்டே தான் இருப்பார் என்றும், அதேபோல், ஒரு முன்னணி நடிகையின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்றும், அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும் போது தனுஷ் நள்ளிரவில் அலைபேசியில் அழைத்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததால், ஒரு கட்டத்தில் அந்த தம்பதியினருக்கிடையே சண்டை அதிகமாகி, இருவரும் விவகாரத்தை பெற்று விட்டனர் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

dhanush - updatenews360

மேலும், பயில்வானின் இந்த பேச்சு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகை அமலாபால் அல்லது சமந்தாவாக தான் இருக்கும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 460

    0

    0