நடிகைகளை பதம் பார்த்த வாரிசு நடிகர்.. அப்படி ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு மகனா.. மறுப்பக்கத்தை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
3 July 2023, 4:22 pm

பழம் பெரும் நடிகர்கள் பலரைப் பற்றி மக்கள் இப்போதும் நினைவில் வைத்துள்ளார்கள். அந்த வகையில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் முத்துராமன்.

karthick-updatenews360

இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு நவரச திலகம் எனவும் இவர் அழைக்கப்படுகிறார். சுலோச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்ட முத்துராமனுக்கு நான்கு பிள்ளைகள் அதில் ஒருவர் சினிமாவில் நவரச நாயகன் என்ற பட்டத்துடன் வளம் வந்த கார்த்திக் ஆவார்.

karthick-updatenews360

கார்த்திக் 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார்.

பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர் மற்றும் நடிகரமான பயில்வான் ரங்கநாதன் பல்வேறு துறை பிரபலங்களை வம்பு இழுத்து வருகிறார். அந்த வகையில், கார்த்திக் குறித்து பல விஷயங்களை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

karthick-updatenews360

அதில், நடிகர் முத்துராமன் எந்த தவறான பழக்கமும் இல்லாத, நல்ல மனிதர் ஆனால் அப்பாவின் பெயரை கெடுத்து குட்டிச் சுவராக்கியவர் கார்த்திக் என்றும், கார்த்திக் தன்னுடன் நடித்த நடிகை ராதாவுடன் அப்போது கிசுகிசுக்கப்பட்டதாகவும், பல நடிகைகளுடன் உறவில் இருந்ததாகவும், அவருடன் நடிக்கும் நடிகைகளை கார்த்திக் பதம் பாக்காமல் விடமாட்டார் என்றும் பயில்வான் வரம்பு மீறி தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ