போதையில் நடுரோட்டில் டான்ஸ் ஆடும்போது மானம் போகலயா?.. திரிஷாவின் நிர்வாண வீடியோ குறித்து பகீர் கிளப்பும் பிரபலம்..!

Author: Vignesh
22 November 2023, 6:45 pm

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

mansoor ali khan

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய பயில்வான் மன்சூர் அலிகான் செய்தது தவறாக இருந்தாலும், அவருக்கு நோட்டீஸ் கொடுங்கள். அழைத்து விசாரணை நடத்துங்கள். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு அவரிடம் எதையுமே கேட்காமல் அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்ததை நடுநிலையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மானம் போய்விட்டது என்று கதறும் திரிஷா கடற்கரை சாலையில் மதுபோதையில் நடுரோட்டில் டான்ஸ் ஆடினார். அதுமட்டுமின்றி, திரிஷாவின் நிர்வாண வீடியோ வெளிவந்தது அப்போதெல்லாம் த்ரிஷாவுக்கு மானம் போகவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!