ஸ்ருதி ஹாசனுக்கு பாடி டிமாண்ட் அதிகம்… அதுவும் அவருடன் – பகீர் கிளப்பிய பயில்வான்!

Author:
30 July 2024, 12:02 pm

‘தாய் 8 அடி பாய்ந்தால் கூட்டி 16 அடி பாயும்” என்று சொல்வார்கள். அப்படித்தான் நடிகர் கமல்ஹாசன் காதல் லீலைகளில் எப்படி சிக்கி விமர்சிக்கப்பட்டாரோ அதே போல் அவரது மகள் ஸ்ருதிஹாசன் காதல் சர்ச்சைகளிலும் லீலைகளிலும் சிக்கி வருகிறார். கமலஹாசன் திருமணமே செய்யாமல் அந்த காலத்திலேயே லிவிங் லைப் முறையில் வாழ்ந்த பல நடிகைகளுடன் ரகசியமாக உறவில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசனும் கடந்த சில வருடங்களாக மும்பையை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவர் உடன் லிவிங் லைப்பில் வாழ்ந்து வந்தார். அவ்வப்போது அவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோ, டேட்டிங் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். மேலும் இருவரும் சேலை மற்றும் பட்டு வேட்டி, சட்டையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாக இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூட செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், திடீரென ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகா என்ற காதலரை பிரேக் அப் செய்துவிட்டு பிரிந்து விட்டார். அதை எடுத்து பிரபல இயக்குனர் ஆன லோகேஷ் கனகராஜ் உடன் இசை ஆல்பம் ஒன்றில் நடித்து அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

முன்னதாக ஸ்ருதிஹாசன் தனுஷ் உடன் 3 திரைப்படத்தில் நடித்தபோது மிகவும் நெருக்கமாக பழகி வந்ததாக செய்திகள் வெளியாகியது. இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியதைத் தொடர்ந்து நடிகர் ரஜினி கமல்ஹாசனை சந்தித்து இந்த விஷயத்திற்கு முடிவு கட்டியதாகவும், அதன் பிறகு ஸ்ருதிஹாசன் – தனுஷ் இருவருமே நண்பர்களாக இருப்போம் என பேசிவிட்டு பிரிந்ததாக கூட செய்திகள் கூறியது.

இப்படித்தான் கமல்ஹாசனும் அந்த காலத்தை வாணி கணபதி, சரிகா மற்றும் கௌதமி உள்ளிட்ட அடுத்தடுத்த நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு திருமணம் , லிவிங் லைஃப் என மஜாவாக வாழ்ந்தது சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து பேசியுள்ள பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளான பயில்வான் ரங்கநாதன், “தாய் 8 அடி பாய்ந்தால். குட்டி 16 அடி பாயும்” . அதற்கு உதாரணம் தான் ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதிஹாசனை பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சடங்காக தான் கருதுகிறார். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் போதும் என ஸ்ருதிஹாசன் நினைத்ததால் தான் சாந்தனு என்ற நபருடன் பல ஆண்டுகள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பின்னர் அவரையே பிரிந்து விட்டார். எனவே தந்தை திருமணம் தாண்டிய உறவில் இருந்ததைப் போலவே அவரின் மகள் ஸ்ருதி ஹாசனும் அதே வழியில் சென்று கொண்டிருக்கிறார் என பயில்வான் விமர்சித்திருக்கிறார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!