37 நடிகைகளை சூறையாடிய இளம் நடிகர்…. 75 வயசாகியும் – பகீர் கிளப்பிய பயில்வான்!

Author:
25 September 2024, 8:45 pm

கடந்த சில நாட்களாக சினிமா துறையில் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபல மலையாள நடிகரான நிவின் பாலின் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

nivin-pauly-1

இந்த நிலையில் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் நிவின் பாலி குறித்தும் அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு குறித்தும் பேசியிருக்கிறார். அதாவது நிவின் பாலின் மீது 37 நடிகைகளை இணைத்து குற்றம் சாட்டப்பட்டிருப்பதை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு….

37 என்ன 107 என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் திரைத்துறை அப்படி மோசமானது என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார். நிவின் பாலி ஏதாவது பெண்ணை அழைத்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கிறாரா? என கேள்வி எழுப்பியதற்கு சில பெண்கள் தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற நினைப்பில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஏனென்றால் இளம் நடிகர்… அழகான நடிகர்… தோற்றத்தில் வசீகரம் கொண்டு இருப்பவர். இதனால் அவர் தேடி செல்லவில்லை என்றாலும் அவரை தேடி வரும் பெண்களை உபயோகித்துக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான்… ஜெமினி கணேசனும் அந்த காலத்தில் பல நடிகைகளோடு தொடர்பில் இருந்தார்.

இதையும் படியுங்கள்: போதும் நிறுத்துங்க….. விவாகரத்து சர்ச்சை – ஒரே அடியா முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்!

gemini savitri-updatenews360

மேலும் தன்னை நாடிவரும் பெண்களை அப்படியும் இப்படியுமாக செய்திருப்பதாக அவரை பேட்டி கூட தெரிவித்திருந்தார்கள். மேலும் ஷூட்டிங் நடக்கக்கூடிய இடத்தில் காபி குடிக்க செல்வதாக கூறிவிட்டு அரை மணி நேரம் கேப்பில் எல்லாத்தையும் முடித்துவிட்டு வந்து விடுவாராம் ஜெமினி கணேசன்.

அப்படித்தான் தன்னுடைய 75வது வயதிலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்தார் அவராக எந்த பெண்ணையும் நாடி செல்லவில்லை. ஆனால் தேடிவந்த பெண்களை வர விடவில்லை. அதே லிஸ்டில் இருப்பவர் தான் நிவின் பாலி என்றார் பயில்வான் ரங்கநாதன்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?