சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என கூறி ஒரு வீடியோ லீக் ஆகி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது. இது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருந்தது.
குறிப்பாக அந்த வீடியோவில் ஓவியாவின் அந்தரங்க காட்சிகள் இடம் பெற்றதால் பலரும் முகம் சுளித்துவிட்டனர். சில பேர் அதை தேடி சென்று போய் பார்க்கத் துவங்கினார்கள்.
சிலர் ஓவியாவின் இந்த வீடியோ வெளியானது குறித்து கேள்வி ஓவியாவிடம் கேள்வி எழுப்ப… என்ஜாய் பண்ணுங்க ப்ரோ என கூறி இருந்ததும் மேலும் அந்த வீடியோவின் லிங்க் இருந்தா எனக்கு அனுப்புங்க என அசால்ட் ஆக கமெண்ட் செய்திருந்த விதமும் அனைவரையும் விழி பிதுங்க வைத்திருந்தது.
இது போன்ற ஆபாச வீடியோக்கள் லீக் ஆகிறது என்றால் நடிகைகள் ஐயோ அம்மா என்று அடித்துக் கொண்டு நான் இல்லை அது எனது வீடியோ இல்லை என அழுது புலம்புவார்கள் .
ஆனால், ஓவியா அந்த நடிகைகளுக்கு எல்லாம் விதிவிலக்காக வித்தியாசமாக இருந்ததுதான் ஆச்சரியத்திற்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.
இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து சமீபத்தில் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் நகரந்தன் ஓவியாவின் ஆபாச வீடியோ லீக்கானது குறித்து பேசியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் தன்னுடைய பாணியில் பதில் அளித்து இருக்கிறார் பயில்வான். அதில் அவள் பேசியதாவது,
கட்டின புருஷனையும் காதலனையும் எப்போதுமே சந்தேகப்படக்கூடாது. ஆனால் ஓவியா சந்தேகப்படாமல் இருந்ததால் தான் அவருடைய ப்ளூ ஃபிலிம் அவரது காதலனே வெளியிட்டு விட்டார் என கூறினார்.
பின்னர் நீங்க அந்த வீடியோவை பார்த்தீர்களா என பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு அமாம் பார்த்தேன் .
ஆனால் வீடியோ முழுக்க அவரது மூஞ்சி ஒரே கருப்பா இருந்துச்சு என்ன கொச்சையாக பேசினார். மேலும் பேசிய அவர் இரண்டு வருடத்திற்கு முன்பு நான் பொள்ளாச்சி பள்ளிக்கூடம் ஒன்றுக்கு சென்றேன்.
இதையும் படியுங்கள்:
அப்போது ஓவியா சொல்றாங்க. என்னுடைய ஆபாச படம் வெளியானால் அதை பாலியல் கல்வியாக வைத்துக் கொள்ளுங்கள் கற்று தெரிந்து கொள்ளுங்கள் என ஓவியா பேசியிருந்தார்.
அவரின் உடலுறவு வீடியோவை பார்த்து எப்படி பாலியல் கல்வி கற்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. அது ஓவியாவுக்கு புரிந்தால் சரி என பயில்வான் ரங்கநாதன் பங்கமாக விமர்சித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.