மாமியார் முகத்தில் முழிக்க பயந்து சூர்யாவை கைவிட்ட ஜோதிகா.. பிரபலம் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2024, 2:48 pm

தமிழ் சினிமா நடிகைகள் குறித்து அவ்வப்போது பயில்வான ரங்கநாதன் சில விஷயங்களை கூறி வருகன்றார். இதற்கு அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதையும் படியுங்க: பிரபல நடிகரின் மகன் கைது? கஞ்சா வழக்கில் டுவிஸ்ட் : சென்னையில் பரபரப்பு!

தற்போது அவர் வெளியிட்ட வீடியோவில், ஜோதிகா, திருப்பதிக்கு தனியாக சென்றது குறித்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ஜோதிகா திருப்பதிக்கு தனியாக போக காரணம், சூர்யாவின் தந்தை மற்றும் தாய் முகத்தில் முழிக்க பயந்துவிட்டு அவர் சென்னை செல்லாமல் நேராக திருப்பதிக்கு சென்றுள்ளார்.

Bayilvan Talk About Surya and Jyothika

சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து சண்டி யாகம் நடத்த உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளது. சண்டி யாகம் என்பது யாராவது தீவினை, செய்வினை செய்தாலோ அல்லது தோல்வியில் இருந்து மீளவோ, எதிரிகளை முறியடிக்கவோ செய்வதுதான் சண்டி யாகம்.

அந்த யாகத்தை சூர்யாவும், ஜோதிகாவும் தமிழகத்தில் உஉள்ள ஒரு கோவிலில் நடத்த உள்ளதாகவும் பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…