பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2024, 7:56 pm

நயன்தாரா மீது தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு ஏராளமான சர்ச்சைகளை உருவாக்கி, சிக்கலை சந்தித்து வருகிறார்.

போதாகுறைக்கு, விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது குறித்து அவர் சமீபத்தில் பேசிய கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பயில்வான் அண்மையில் பேசியதாவது, முன்பெல்லாம் வாயை திறக்காத நயன்தாரா, இப்போது பேசுவதெல்லாம் சர்ச்சையாகவே அமைந்துவிடுகிறது.

இதையும் படியுங்க: அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!

இரண்டாவது திருமணம் குறித்து நயன்தாரா பேசியதை சுட்டிக்காட்டிய பயில்வான், நயன்தாரா பிரபுதேவாவை பிரிந்த பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்திருக்கலாமே? விக்னே சிவனை திருமணம் செய்தது குறித்து குற்ற உணர்ச்சியோடு இருக்கிறேன் என ஏன் சொல்ல வேண்டும்.

விக்னேஷ் சிவனை மட்டும் அவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்பார். திரைத்துறையில் நன்றாக வளர்ந்திருப்பார்.

Bayilvan Critcized Nayanthara

இப்போது நயன்தாராவுக்கு கூஜா வேலையை பார்க்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இத்தனை நாட்களாக கொடுமையை விக்னேஷ் சிவன் அனுபவிக்கிறாரோ என தோன்றுகிறது என கூறியுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 3

    0

    0

    Leave a Reply