லிப் லாக் செய்யும் போது மட்டும் இனிச்சுதா? திரிஷா என்ன கண்ணகிக்கு சொந்தக்காரியா? வெளுத்து வாங்கிய பயில்வான்!!
Author: Udayachandran RadhaKrishnan28 November 2023, 5:11 pm
லிப் லாக் செய்யும் போது மட்டும் இனிச்சுதா? திரிஷா என்ன கண்ணகிக்கு சொந்தக்காரியா? வெளுத்து வாங்கிய பயில்வான்!!
சமீபத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு விஷயம் என்றால் அது மன்சூர் – திரிஷா விவகாரம் தான். இது குறித்து சமீபத்தில் வெளியான வீடியோவில் பேசிய பயில்வான், மன்சூர் அலிகான் பார்க்கத்தான் கோமாளி மாதிரி இருப்பாரு, ஆனால் விஷயம் நிறைய வைத்திருப்பவர்.
மன்சூரை பகடைக்காயா பயன்படுத்தி இருக்காங்க. நான் நடிகைகளை பற்றி அவதூறாக பேச மாட்டேன். அவர்கள் பேசுவதைத்தான் நான் கூறுகிறேன், ரஜினியை விடவா மன்சூர் பேசினாரு. இருவர் பேசியது தப்பே இல்லை என நான் சொல்லவில்லை.
லியோ படத்தின் வெற்றி விழாவில் திரிஷா இருக்கும் போதே, அவருடன் ரேப் சீன் இருக்கும் என்று நினைத்தேன், மடோனாவும் தங்கையாகிவிட்டார் என பேசினார். அப்போது இதைக் கேட்ட திரிஷா சிரித்தார்.
வெற்றி விழாவில் பக்கத்தில் இருக்கும் போதே பேசினார் அது தப்பில்லை. பிரஸ்மீட்டில் பேசினால் தப்பா. மன்சூர் தவறாக பேசவில்லை, அப்போதே மன்னிப்பு கேட்டிருக்கலாம்.
திரிஷா என்ன கண்ணகி வீட்டு பக்கத்து வீட்டுக்காரியா? இல்ல சொந்தக்காரியா? இதே திரிஷா ECRல் புல் போதையில், முற்றிப்போய் டான்ஸ் ஆடினார். அவரின் நல்ல பெயரால் போலீசார் அவரை வீட்டில் கொண்டு போய் விட்டனர். ஆனால் மன்சூர் பேசிய விவகாரத்தையும் வார்னிங் செய்த அனுப்பியிருக்கலாம் என பயில்வான் கூறினார்.