நயன்தாராவை பின்தொடரும் பிக்பாஸ் நடிகை..! அவங்களால் குழந்தை பெத்துக்க முடியாதாமா..? உண்மையை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
29 December 2022, 11:30 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

rachitha_mahalakshmi-Updatenews360

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.தற்போது இது சொல்லமறந்த கதை சீரியலில் நடித்து வந்த இவர், அந்த சீரியல் பாதியில் கை விடபட்டது.

Rachitha-Mahalakshmi-updatenews360-4

இதனையடுத்து, கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் 6 சீசன் 80 நாட்களை கடந்து தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறார். இந்த வாரம் முழுவதும் ஃபிரீஸ் டாஸ்க் முறையில் போட்டியாளர்களின் குடும்பத்தினை வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

அதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்தது நெகிழவைத்தது. தற்போது ரச்சிதா பற்றிய சில தகவல்களை பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

rakshitha-updatenews360 (5)

அதில், சமீபத்தில் நீதான் எனக்கு குழந்தை என்றும், எனக்கு குழந்தை பிறக்குமோ இல்லையோ நீதான் என் குழந்தை கடைசி வரைக்கும் உனக்கு நான் எனக்கு நீ என்று ரச்சிதா கூறியிருந்தார். ஏற்கனவே திருமணமாகிய ரச்சிதா வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தியும் அதை மறுத்துவிட்டதனால் தான் கணவருடன் பிரிவு ஏற்பட்டு தனிமையில் வாழ்ந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், கூட குழந்தை பற்றி பேசியிருந்தார் ரச்சிதா. இதற்கு ரச்சிதாவால் கருத்தரிக்க முடியாதா என்ற அர்த்தமா? என்றும், ஒருவேலை திருமணம் செய்ததால், வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொள்ளுவாரா என்பதில் ‘அம்மா தான் குழந்தை’ என்று கூறி அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ரச்சிதா என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

actress-rachitha-mahalakshmi-updatenews360

முன்னதாக ரச்சிதா சரோஜா தேவியாக சிறப்பாக செய்தார்கள். அதில் ஆண்களை மேடையில் ஏற்றாமல் தன்னை கற்புக்கரசியாக காட்டிக்கொள்கிறார்கள்.

சீரியலில் மட்டும் தான் ஹீரோக்களுடன் நெருக்கமாக காட்டுவேன் என்று நினைத்து இங்கே ஆண்களை நெருங்கவிடாமல் தடுத்து வருகிறார் என்று பயில்வான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ