பிரபல நடிகையால் கார்த்தி குடும்பத்தில் வெடித்த சண்டை.. டார்ச்சர் செய்யும் மனைவி..!

Author: Vignesh
6 May 2024, 6:06 pm

பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் வாழ்ந்தே இருப்பார்.

karthi

மேலும் படிக்க: கணவனுக்காக புது ரெஸ்டாரன்ட்.. கலக்கும் பிரியங்கா நல்காரி.. கட்டுனா அவள கட்டனும் டா..!

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் கலமையான விமர்சனமே கொடுத்திருந்தனர். அதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா, கார்த்தி இடையே நடைபெற்ற காதல் காட்சிகளில் கார்த்தி திரிஷாவிடம் பேசிய காதல் வசனம் ரசிகர்களை கவர்ந்தது.

karthi

மேலும் படிக்க: காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு.. பீச்சில் வாணி போஜன் கொடுத்த HOT லுக்..!

இதனால், கார்த்தியின் குடும்பத்தில் அவரது மனைவி நீங்கள் படத்தில் காதல் காட்சி இல்லாத படங்களில் நடிக்க மாட்டீர்களா என்று சண்டையிட்டதாகவும், உங்கள் அண்ணன் சூர்யா காதல் இல்லாத படத்தில் நடித்திருக்கிறார். நீங்களும். அதே போன்ற திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடியுங்கள் என்று தினமும் டார்ச்சர் கொடுத்து வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி