திருணத்திற்கு முன்பே செ** – ஒரே நாளில் கசிந்த ரம்யா பாண்டியனின் ரகசியங்கள்!

Author:
9 November 2024, 7:10 pm

பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான லவால் தவானை ரகசியமாக பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் மிகவும் கோலாகலமாக ட்ரடிஷனல் ஸ்டைலிலே நடைபெற்றது .

Lovel Ramya Pandiyan

இதில் ரம்யா பாண்டியன் பட்டுசேலையில் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரம்யா பாண்டியன் பல வருடங்களாக லவால் தவானை காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் ஒரு யோகா சென்டரில் சந்தித்து பின்னர் நட்பாக பழக ஆரம்பித்து அதன் பிறகு காதலிக்க துவங்கி பின்னர் ரகசியமாக அதாவது கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

ramya pandian

பல வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு பின்னர் பெற்றோர்களிடம் அனுமதி கேட்காமல் நேரடியாக திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற முடிவை தான் ரம்யா பாண்டியன் முன்வைத்ததாக அதை வேறு வழியில்லாமல் அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்ததாக பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார் . தற்போது இந்த பேட்டி மூலம் ரம்யா பாண்டியன் இத்தனை வருடங்களாக மூடி வைத்திருந்த ஒட்டுமொத்த ரகசியங்களிலும் கசிந்து விட்டது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 110

    0

    0