குடிச்சா தான் எனக்கு M*** வரும்.. பாரதிராஜா குறித்து பகீர் கிளப்பும் பயில்வான்..!

Author: Vignesh
17 April 2024, 7:27 pm

என் இனிய தமிழ் மக்களே என்று சொன்னவுடன் சட்டென நியாபகத்திற்கு வருபவர் இயக்குனர் பாரதி ராஜா. இவர் தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். பெரும்பாலும் தன் ஒவ்வொரு படங்களிலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை கொடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்துள்ளார்.

Bharathiraja

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

இயக்குனர் பாரதிராஜா ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முத்தான இயக்குநரகளில் ஒருவரான பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனர்களாக பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர் உதவி பணியாற்றி உள்ளனர்.

Bharathiraja - Updatenews360

மேலும் படிக்க: கோபிகாவா இது? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே..!

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் பிரபல இயக்குனர் பாரதிராஜா குறித்து பேசி உள்ளார். அதில், அவர் பாரதிராஜா இயக்கிய பெரும்பாலும் படங்கள் கிராமத்து கதையை சார்ந்திருக்கும், அவர் தொடர்ந்து இயக்கிய மூன்று படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த பெருமை எல்லாம் பாரதிராஜாவையே சேரும். பாரதிராஜா வெள்ளந்தியா பேசுவார். மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். ஒரு பேட்டி ஒன்றில், பேசிய பாரதிராஜா நான் காலை 9 மணிக்கு குடிப்பேன். மூணு மணிக்கு குடிப்பேன். இரவு 9 மணிக்கு குடிப்பேன். பெண்களுடன் எப்போதெல்லாம் சுகம் காண்கிறேனோ அப்போதெல்லாம் குடிப்பேன். குடிச்சா தான் எனக்கு மூடு வரும். கோபம் இருந்தால் குடிப்பேன். யாராவது என்னை ஏமாற்றினால் குடிப்பேன். கடந்த இரண்டு வருடமாக மதுப்பழக்கமும் இல்லை மாதுப்பழக்கமும் இல்லை என்று பாரதிராஜா கூறியதாக பயில்வான் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 243

    0

    0