ஓரினச்சேர்க்கையில் உல்லாசம்.. கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா..!

Author: Vignesh
15 April 2024, 12:46 pm

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகையான ரெஜினா கசாண்ட்ரா ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போதே அவரது மீடியா வாழ்க்கை துவங்கிவிட்டது. அதன் பின்னர் பல்வேறு குறும்படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டார்.

regina cassandra

அதில் பேமஸ் ஆன ஒன்று பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படம். அந்த ஷார்ட் பிலிமில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

Regina Cassandra - updatenews360

அதன் பிறகு சிவா மனசுலோ ஸ்ருதி என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார். அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை.

மேலும் படிக்க: ஜஸ்ட் மிஸ்.. உயிர் போயிருக்கும்.. கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஏற்பட்ட சோகம்..!(video)

அதனால் எந்த மாதிரியான ரோல் கிடைத்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஓரினசேர்க்கையாளராக நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் ரெஜினா குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் நடிகை ரெஜினாவுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததால் இவர் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். அந்த படம் முடிந்த பிறகு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட தோன்றுகிறது என்று நடிகை ரெஜினா கூறியதாக நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • Dhanush accused of troubling Keerthy Suresh கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
  • Views: - 314

    0

    0