மாடல் அழகியாக இருந்த சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர்.
பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். அதேபோல் இவருக்கு சில சினிமா பட வாய்ப்புகளும் வரத்துடங்கியுள்ளது. விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் .
தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத் துடங்கிவிட்டார் நடிகை சம்யுத்தா சண்முகம் அதன் பின் கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து நடித்தார். மேலும், விஜய் நடிப்பிலும் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வரும் சம்யுக்தா எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வருவார்.
இதனிடையே, தனது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார். நாளுக்கு நாள் மாடர்ன் உடையில் கட்டழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை தெறிக்க விடுகிறார்.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சம்யுத்தா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா பரவல் காலகட்டத்தில் தன்னுடைய கணவர் துபாயில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் நான்கு வருடமாக உறவில் இருந்ததாகவும், அந்த விஷயம் தனக்கு தெரியவந்து தனது கணவரை எச்சரித்ததாகவும், அந்த சமயத்தில் தனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒருவர் வேறு ஒரு பெண்ணிடம் உறவில் இருக்கிறார் என்றால், உங்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். இவரும் தன்னிடம் அப்படித்தான் நடந்து கொண்டார். தற்போது கூட அந்த பிரிவில் இருந்து நான் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.