கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் ஒரு நாணயம் இருக்கு என்று பேசப்பட்டவர் சில்க் ஸ்மிதா. தனது காந்த பார்வையால் ரசிகர்களை உருவாக்கியவர். அவர் மறைந்தாலும் பலர் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.
4 வருடத்திலேயே 200 படங்களுக்கு மேல் நடித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு மொழிகளில் குறுகிய காலத்திலேயே நடித்தார். நடிகைகளாக இருந்தாலே கிசுகிசுக்கள் வருவது சகஜம்..இதுவும் இவர் கவர்ச்சி நடிகை வேற..
நடிக்கும் போதே உடன் நடித்த பல நடிகர்கள், இயக்குநர்கள் உடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில் அன்றைய காலத்தில் அவர் நடித்த போது பத்திரிகை ஒன்றில் சில்க் ஸ்மிதா தாடி நடிகருடன் தொடர்பில் இருப்பதாக கிசுகிசு எழுந்தது.
உடனே சில்க் ஸ்மிதாவுடன் இருந்த தாடி நடிகர் யார் என அப்போதே பத்திரிகையாளர்கள் தாடி நடிகரான தியாகராஜனுடன் ஒப்பிட்டு பேசினர். இருவரும் அலைகள் ஓயவதில்லை, நீங்கள் கேட்டவை போன்ற படங்களில் ஜோடியாக நடித்தனர்.
இவருடன்தான் தொடர்பில் உள்ளதாக பேச்சு எழுந்தது. ஆனால் நேரடியாக அவரை தொடர்பு கொண்ட கேட்ட போது அப்போதே மறுத்துவிட்டார். பனை மரத்துக்கு கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் கல்லுனு தான் சொல்லுவாங்க என்ற பழமொழியை கூறிய அவர், அது நான் இல்லை வேறு ஒரு நடிகர் என்றும் அந்த செய்தி என்னை பாதிக்கவில்லை என கூறினார்.
அப்போ இந்த தாடி நடிகர் இல்லைனா வேறு யாரு என குழப்பத்தில் தவித்தனர். பொதுவாக தியாகராஜன் உடன் நடிக்கும் நடிகைகளை தொட்டு கூட நடிக்க மாட்டார் என்ற பெயரும் சினிமாவில் அவருக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.