பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம்?.. காதலில் விழுந்த பூஜா ஹெக்டே..!

Author: Vignesh
26 September 2023, 10:00 am

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

pooja hegde - updatenews360.jpg 1

தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். மேலும், Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படத்தினை பதிவிடுவார்.

pooja hegde - updatenews360.jpg 1

இந்நிலையில், கிரிக்கெட் வீரரை பூஜா ஹெக்டே ரகசியமாக காதலித்து வருவதாகவும், இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்துவிட்டதால், அவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையா என்று அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் வெளி வரவில்லை.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…