ஐஸ்வர்யா தத்தா ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். ஐஸ்வயர தத்தா நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து “பாயும் புலி”, “அச்சாரம்”, “ஆறாது சினம்”, “சத்ரியன்”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல் படம் அளவிற்கு கூட மற்ற படங்கள் ஓடவில்லை இந்த படங்கள் எப்பொழுது வந்தது எப்பொழுது போனது என்று யாருக்கும் தெரியாது.
நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லை கிடைத்த படங்களும் சரிவர ஓடவில்லை இதனால் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு பஞ்சம் இல்லாததால் ஐஸ்வர்யாவுக்கு லக் இல்லாமல் போனது. இதனால் பட வாய்ப்புகள் பெறுவதற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.
ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா செய்த சில விஷயங்கள் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. “வச்சி செய்யப் போறேன் ” என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆன அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அழகான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.