பொது இடத்தில் மனைவிக்கு லிப்லாக் – முகம் சுளிக்க வைத்த பிரபல பாடகர்!

Author: Shree
11 March 2023, 9:17 pm

பொது இடத்தில் மனைவிக்கு லிப்லாக் – முகம் சுளிக்க வைத்த பிரபல பாடகர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி மக்களுக்கு பிரபலமானவர் பாடகர் பென்னி தயாள். இவர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்தபோது எஸ்5 என்ற பெயரில் உருவான இசைக் குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார்.

அப்போது அவரது திறமையை கண்டு வியந்த ஏ. ஆர். ரகுமான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். பல்லே லக்கா பல்லே லக்கா, டாக்சி டாக்சி, ஓ மணப் பெண்ணே போன்ற இவரின் பாடல்கள் திரை உலகில் பெயர் பெற்றன.

இந்நிலையில் தற்போது மனைவியுடன் பேஷன் நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு சென்ற பென்னி தயாள் அங்கு பலபேர் முன்னிலையில் மனைவிக்கு லிப் லாக் கொடுத்த போட்டோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

https://www.instagram.com/p/CpoyL3pNnsN/

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!