விந்தணுவை கேட்டு ஷாக் கொடுத்த VJ பாவனா.. காரணத்தோடு விஷயத்தையும் சொல்லிட்டாங்க..!

Author: Vignesh
25 August 2023, 10:45 am

பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனா விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், வீடியோ ஜாக்கி, பின்னணி பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என பல திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

VJ Bhavana Balakrishnan-Updatenews360 (2)

ஒரு நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தது விஜே பாவனா தான். ஆனால், சில வருடங்களாகவே அவர் விஜய் தொலைக்காட்சியில் தலைகாட்டாமல் போயிவிட்டார். இதனிடையே கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பின்னர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் ஒளிபரப்பாளராக பணிபுரிகிறார் மற்றும் சேனலுக்காக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இதனிடையே, இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து இன்ஸ்டாகிராமில் வீடியோவில் பல விஷயங்களை பாவனா தெரிவித்து வருகிறார். மேலும், ரித்திக் ரோஷன் நடித்த வார் படத்தை பார்த்துவிட்டு கட்டுமஸ்தான உடலால் ஈர்க்கப்பட்டதாகவும், அப்போது ரித்திக் ரோஷன் கட்டாயம் விந்துதானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் நிறைய பேர் அவரை போல பிறக்க வேண்டும் என்று வெளிப்படையாக விந்துவை கேட்டிருந்தார். இவரின் இந்த செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ