வெற்றி போதையில் பெண் போட்டியாளரிடம் கேவலமாக நடந்துகொண்ட பிக் பாஸ் பிரபலம்..? அவரின் பேரை கெடுக்க சதி என ரசிகர்கள் கொந்தளிப்பு..!
Author: Vignesh20 January 2023, 6:42 pm
விஜய் டிவியில் நடைப்பெற்று வரும் பிக் பாஸ் 6 சீசன் நிகழ்ச்சி தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. இந்த வார இறுதி போட்டியில், யார் டைட்டில் வின்னர் என்று அனைவருக்கும் தெரிந்துவிடும்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் அசீம், விக்ரமன், ஷிவன் மூன்று பேருக்கு இடையே பிக் பாஸ் வீட்டில் கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்கள் மூவரில் அசீமுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. ஆனால், அசீம் மேல் பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஏன்யென்றால் அசீம் செரீனாவிடம், ” உன்னுடைய ஆண் நண்பரை பார்க்க செல்லும் போது காண்டம் எடுத்து செல்” என்று கூறியதாக ஒரு செய்தி உலா வந்தது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என்றும், அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அசீம் புகழ் உச்சிக்கு சென்றதால், அசீமின் மேல் தவறான தகவலை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை அசீம் வாங்க கூடாது என்பதற்காக சிலர் சூழ்ச்சிகளை செய்துவருவதாக செய்தி இணையத்தில் உலா வருகிறது.