இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி என்பது நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.
ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். கடந்த சீசன்களை விட இந்த சீசன் வித்தியாசமாகும் டைட்டில் வின்னரை குறித்து 80 நாட்களை கடந்தும் யூகிக்க முடியாமல் இருப்பதாகவும், மக்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த சீசனில் யார் டைட்டில் வாங்குவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இந்த நேரத்தில் தான் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் ஓட்டிங் குறித்து ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய மாயாவை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் எவ்வளவோ வோட்டிங் செய்தும் வாராவாரம் இவர் தப்பித்துக் கொண்டே தான் இருக்கிறார். இந்த வாரத்திற்கான ஓட்டிங் விவரத்தில் மாற்றம் நடந்துள்ளது. எப்போதும் ஆல்பபெட் ஆர்டரில் இடம்பெறும் போட்டியாளர்களின் விவரத்தில் இந்த வாரம் மாயா பெயர் முதல் இடத்தில் வந்துள்ளது. முதலில் இருந்தால் மக்கள் முதலில் இருப்பவர்களுக்கு முதல் உரிமை கொடுப்பார்கள் என்ற கணக்கில் மாயாவை காப்பாற்ற தொலைக்காட்சியை இப்படி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.