நம்மை பாதித்த படங்கள், இல்ல நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வந்து ஒரு வருடம், இரண்டு வருடங்கள் ஆனால் அதை சமூக வலைதளங்களில் Hashtag போட்டு கொண்டாடுவது உண்டு. அதே போல் 2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவரை மக்களுக்கு தெரிந்து 5 வருடங்கள் ஆனதை சூசகமாக கலாய்த்து வந்தனர். தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை அந்த நேரத்தில் புகழ்ந்து பேசினர்கள்.
இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார்.
ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது இவருக்கு மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. காலப்போக்கில் தனது முயற்சியால் Bigg Boss Ultimate நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இவரின் முந்தைய அவபெயரை தற்போது மாற்றியுள்ளார்.
சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ளார். தற்போது கலர் கோழி குஞ்சு போல் மண்டையை கலர் அடித்துக்கொண்டு இவர் வெளியிட்ட போட்டோக்கள் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், “ஜூலிக்கு இதெல்லாம் தேவையா..?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.