Bigg Boss Season 6: பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவரு தானா…? தலைவர் கடைசி வரை உள்ளே இருப்பாரா..? வெளியானது GAME LIST..?

Author: Vignesh
10 October 2022, 7:50 pm

விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸூக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு தான். இதன் காரணமாக அடுத்ததடுத்த சீசன்கள் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதனுடைய Grand Opening நேற்று ஒளிபரப்பானது. 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் தற்போது 5 போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதிலிருந்து பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் ஆக போவது யாரென்று ரசிகர்கள் தற்போது வரை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

bigg_boss_updatenews360

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் ஆளாக பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சமூக வலைதளங்களில் தற்போது, ஒரு தகவல் பரவி வருகிறது. வந்திருக்கும் தகவல்களின்படி திருநங்கை ஷிவின் கணேசன்தான் வெற்றி பெறப்போவதாக தகவல் பரவி வருகிறது.

biggboss_updatenews360

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனை கேள்விப்பட்ட சில ரசிகர்கள் ‘என்னடா சொல்றீங்க, அதுக்குள்ள டைட்டில் வின்னரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Rajendran Annamalai University story in Parasakthi லீக் ஆன பராசக்தி கதை…யார் அந்த ராஜேந்திரன்…அப்போ இதிலும் சிவகார்த்திகேயன் இறந்துவாரா…!