பிக்பாஸ் 7 போட்டியாளர்களின் சம்பள விவரம்: வனிதா மகளுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவா?
Author: Shree3 October 2023, 11:44 am
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் கலந்துக்கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதன்படி, பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு,
வனிதாவின் மகள் ஜோவிகா ரூ. 13 ஆயிரம்
நடிகை அக்ஷயா உதயகுமார் ரூ.15 ஆயிரம்
நடிகை மாயா கிருஷ்ணன் ரூ.18 ஆயிரம்
டான்சர் ஐஷூ ரூ.15 ஆயிரம்
நடிகை பூர்ணிமா ரூ. 15 ஆயிரம்
புதுமுகமான அனன்யா ராவ் ரூ.12 ஆயிரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவண விக்ரம் ரூ.18 ஆயிரம்
எழுத்தாளர் பவா செல்லதுரை ரூ.28 ஆயிரம்,
பிக்பாஸ் 7 முதல் கேப்டன் விஜய் வர்மா ரூ.15 ஆயிரம்
நடிகர் கூல் சுரேஷு ரூ.18 ஆயிரம்
மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் ரூ.27 ஆயிரம்,
ராப் பாடகரான நிக்சனுக்கு ரூ.13 ஆயிரம்
கவினின் நண்பன் பிரதீப் ஆண்டனி ரூ.20 ஆயிரம்
நடன கலைஞர் மணிச்சந்திரா ரூ.18 ஆயிரம்,
சீரியல் நடிகர் விஷ்ணு ரூ.25 ஆயிரம்
விசித்ரா ரூ.27 ஆயிரம்
நடிகை ரவீனா ரூ. 18 ஆயிரம்
சீரியல் நடிகை வினுஷா தேவி ரூ.20 ஆயிரம் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்து வருகிறது.