விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி தம்பியாக கண்ணன் ரோட்டில் அடித்த பிரபலமானவர் சரவணன் விக்ரம் இவர் அந்த தொடர் முடியும் முன்பே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார். பின்னர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவணன் விக்ரமுக்கு 84 இருந்தநிலையில், ஒரு எபிசோடுக்கு 18000 சம்பளமாக பேசப்பட்டு வீட்டிற்கு வீட்டிற்கு சென்றார்.
முன்னதாக பேமிலி சுற்றில் வீட்டிற்குள் வந்த விக்ரமின் தங்கை மாயாவை நம்பவே வேண்டாம் என கூறியிருந்தார். அடுத்த வாரமே, அவரும் வெளியேறிய நிலையில் மீண்டும் வீட்டிற்குள் சென்ற விக்ரம் மாயவிடம் பேச அதை பார்த்து அவரது சகோதரி உங்கள் சொந்த குடும்பத்தை விட மற்றவர்கள் மீது அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் தவறான முறையில் பயணம் செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும், பிக் பாஸ் ஷோவில் சரவண விக்ரம் சிறப்பாக எதுவும் செய்யவில்லை என்று ஆரம்பத்திலிருந்து விமர்சனம் எழுந்து வந்தது. சமூக வலைதளங்களிலும் சரவண விக்ரம் அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாவில், ஒரு அதிர்ச்சி அறிவிப்பை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார். “I quit my passion” என குறிப்பிட்டு இருப்பதால், நடிப்பதை தான் நிறுத்தப் போகிறார் என அதிர்ச்சி தகவல் பரவி வருகிறது. இருப்பினும் அந்த பதிவை தற்போது அவர் நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.