பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 84 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை.
காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். தற்போது, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகிறார்கள். ஃப்ரீஸ் டாக்ஸ் நடைபெற்றது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பாசத்தை வெளிக்காட்டினர்.
கடந்த சீசன்களை விட இந்த சீசன் வித்தியாசமாகும் டைட்டில் வின்னரை குறித்து 100 நாட்களை கடந்தும் யூகிக்க முடியாமல் இருப்பதாகவும், மக்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த சீசனில் யார் டைட்டில் வாங்குவார் என்பதற்கு பலரும் அர்ச்சனாவை குறிப்பிட்டு வருகிறார்கள்.
இதனிடையே, கம்மியான வாக்குகளை பெற்றதால் விக்ரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, தன்னை பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் என்று சொல்லிக்கொண்டு சுற்றிய சரவண விக்ரமை பலர் ட்ரோல் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவணன் விக்ரமுக்கு 84 இருந்தநிலையில், ஒரு எபிசோடுக்கு 18000 சம்பளமாக பேசப்பட்டு வீட்டிற்கு வீட்டிற்கு சென்றார். முன்னதாக பேமிலி சுற்றில் வீட்டிற்குள் வந்த விக்ரமின் தங்கை மாயாவை நம்பவே வேண்டாம் என கூறியிருந்தார். அடுத்த வாரமே, அவரும் வெளியேறிய நிலையில் இப்போது மீண்டும் வீட்டிற்குள் சென்றுள்ள விக்ரம் மாயவிடம் பேச அதை பார்த்து அவரது சகோதரி உங்கள் சொந்த குடும்பத்தை விட மற்றவர்கள் மீது அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் தவறான முறையில் பயணம் செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவு இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.