ஆத்தாடி.. இரண்டு வீடுகளுடன் நாளை துவங்க இருக்கும் BiggBoss7.. அப்போ இந்த 20 பேர் தான் உள்ள போறாங்களா?

Author: Vignesh
30 September 2023, 2:30 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க..

1)கூல் சுரேஷ்:

2)அனன்யா ராவ்:

bigg boss 7 tamil-updatenews360

3)ஐஷு:

bigg boss 7 tamil-updatenews360

4)விஷ்ணு:

bigg boss 7 tamil-updatenews360

5)பவா செல்லதுரை:

bigg boss 7 tamil-updatenews360

6)தர்ஷா குப்தா:

dharsha gupta - updatenews360.jpg 4

7)அக்ஷயா உதயகுமார்:

8)பால சரவணன் : 9)சத்யா :

bigg boss 7 tamil-updatenews360

10)சரவணன் விக்ரம்:

bigg boss 7 tamil-updatenews360

11)இந்திரஜா ரோபோ சங்கர்:

indraja shankar-updatenews360

12)உமா ரியாஸ் கான் :

bigg boss 7 tamil-updatenews360

13)ஜோவிகா:

bigg boss 7 tamil-updatenews360

14)VJ அர்ச்சனா:

VJ Archana - updatenews360

15)விஜய் வருமா :

bigg boss 7 tamil-updatenews360

16)சரத் : 17)ஜான்சன்:

18)பப்லு பிரித்திவிராஜ்:

prithviraj babloo - update

19)ரவீனா:

raveena daha - updatenews360

20)விசித்ரா:

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 397

    0

    0