சும்மா வினுசா வினுசானு சொன்ன சொருகீருவேன்.. அர்ச்சனாவுக்கு மிரட்டல் விடுத்த நிக்சன்..!

Author: Vignesh
7 December 2023, 2:23 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7 சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பஞ்சம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

நிகழ்ச்சியின் வையில்கார்டு என்ட்ரி எல்லாம் முதல் 50 நாட்களிலேயே நடந்து விட்டது. அடுத்து வரும் 40 நாட்களில் என்னென்ன திருப்புங்கள் அதிரடி நடவடிக்கைகள் நடக்கப் போகிறது என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது வெளியாக்கியுள்ள முதல் பிரமோவில் அர்ச்சனா மற்றும் நிக்ஸன் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீயெல்லாம் ஒரு பொண்ணா தூ என நிக்சன் கூற அர்ச்சனா மரியாதையா பேசு, போடா என அவரும் கோபமாக தீட்டிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இரண்டாவது பிரமோ வெளியாகி அதில் நிக்சன் அர்ச்சனாவிடம் வையல்கார்டு என்ட்ரியா எப்படி வந்தியோ அப்படியே வெளிய ஓடு நான் கலாய்க்க ஆரம்பிச்சா நீ மூணு நாள் உட்கார்ந்து அழுவ சும்மா வினிஷா வின்சான்னு சொன்ன சொருகிருவேன் என்று நிக்சன் மோசமாக பேசியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த மோசமான பேச்சுக்கு கமல் ரெக்கார்ட் கொடுப்பாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!