தேவையில்லாம பேசிட்டு இருந்த.. மூஞ்ச அடிச்சி ஒடச்சிருவேன்.. விஷ்ணு – விஜய் வர்ம இடையே மோதல்..!

Author: Vignesh
19 October 2023, 12:58 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனன்யா ராவ், பவா செல்லத்துரை என இரண்டுபேர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, இன்று வந்துள்ள பிரமோவில், கார்டன் பகுதியில் ஒரு பெட்டிக்குள் சிலிண்டர்களை வைத்துள்ளனர். அதிகம் சிலிண்டர் எந்த வீட்டர் கலெக்ட் செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்று பிக் பாஸ் அறிவித்தார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு சிலிண்டர்களை எடுத்தனர். அப்போது, அதில் விஷுனு, விஜய் வர்மா இடையே சண்டை ஏற்பட்டது. இருவருமே ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டனர். அப்போது விஜய் வர்மா, ஏய் மூஞ்ச அடிச்சி ஒடச்சிருவேன் என்று கூறினார்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…