லிவிங்ஸ்ட்ன் தமிழகத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் எழுத்தாளராகவும் இருந்தவர். முதலில் திரைப்படங்களுக்காக ராஜன் என்ற பெயரை தொடக்க காலத்தில் பயன்படுத்தினார். 1988ல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.
1996 இல் சுந்தர புருஷன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பின்னர் கன்னி ராசி, காக்கிச்சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன், பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
தற்போது திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரத்திலும் குணசித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார். பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அருவி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன் ‘பூவே உனக்காக’ என்ற சீரியலில் நடித்துள்ளார். மாடலிங்கும் செய்து வருகிறார்.இவரது மகள் ஜோவிதா கடற்கரையில் சேலையில் அழகிய போட்டோஷூட் ஒன்றை நடத்திஇணையதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு ஜோவிதா பேட்டி அளித்துள்ளார். அதில் தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்கள் குறித்து பேசிய போது, உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டும் ஏன் எனது பதிவுகளுக்கு கீழ் மனசை கஷ்டப்படுத்துவது போல் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவிடுகிறீர்கள்.
அப்படி செய்யாதீர்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் நீங்கள் அப்படி செய்வீர்களா? உங்க வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் தானே.. ஒரு முறை உங்கள் அம்மாவையும், சகோதரியும் நினைத்துப் பார்த்தால் அப்படி செய்ய உங்களுக்கு தோணாது. நாங்களும் மனிதர்கள் தான் உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். அடுத்தவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று ஜோவிகா உருக்கமாக அதில் பேசியுள்ளார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.