15 வயசிலே அது முடிஞ்சிது…. சர்ச்சையான கேள்விக்கு பதில் அளித்து மாட்டிக்கொண்ட அபிராமி!

Author: Shree
10 அக்டோபர் 2023, 2:43 மணி
abhirami
Quick Share

திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆன இவர் ’விருமாண்டி’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமுத்திரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

விருமாண்டி திரைப்படம் தான் வரத்து கேரியரை நிலைநிறுத்தியது. ஒரு நடிகையாக இன்றளவும் அடையாளமாக இருப்பதற்கு காரணமும் அந்த படம் தான். ஆனால், அதன் பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. இதையடுத்து தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை.

இதனால் ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு அழகான இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அபிராமி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து சினிமா மீது அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அடிக்கடி பேட்டிகளில் பங்கேற்று வரும் அபிராமி சமீபத்திய நேர்காணல் ஒன்றில், உங்களது முதல் முத்தம் யாருடன் எந்த வயதில்? என்ற கேள்விக்கு, ” என்னுடைய முதல் முத்தம் என் அம்மா தான். ஆனால், நீங்கள் நினைத்த முத்தம் என்னுடைய 15, 16 வயதில் நடந்துச்சு என்று உண்மையை உளறி கொட்டிவிட்டார். ஆனால், அது எந்த நபருடன் என்பதை கூற மறுத்துவிட்டார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 424

    0

    1