திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.
அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் இருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.
தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.
முன்னதாக, கடை திறப்பு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஒருசில படங்களில் நடித்தும் வரும் அபிராமி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
இந்நிலையில், சமீப காலமாக பெரிய அளவில் அபிராமிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் காளஹஸ்தியில் சிவராத்ரி அன்று தெருவில் இறங்கி நடனம் ஆடிய வீடியோவும் வைரல் ஆனது.
தற்போது தனது ஆன்மீக ஈடுபாட்டை காட்ட அபிராமி படுக்கையறை புகைப்படத்தையும் அவரது முதுகில் நடராஜர் உருவத்தை டாட்டூவாக குத்தி இருக்கிறார். மேலும், அவர் பாம்பு டாட்டூவையும், பார்த்த நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.