விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது.
இந்நிலையில், நிக்சன் ஐஷுவிடம் கண்ணாடி மூலமாக முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. மேலும், ஐஷு அணிந்திருந்த வேஷ்டியை நிக்சன் சரி செய்த அந்த சமயத்தில் கொஞ்சம் வேஷ்டியை மேலே தூக்கிய அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கமெண்ட்கள் வந்தது. இதற்கிடையில் ஐஷு மற்றும் நிக்ஷன் ரொமான்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.
முன்னதாக, பல்வேறு நெகடிவ் விமர்சனங்களை தொடர்ந்து பிக் பாஸில் இருந்து ஐஷு வெளியேற்றப்பட்டார். எந்தவித பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஐஷு . தற்போது, மேடை ஒன்றில் காவலா பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். தமன்னாவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு நடனம் ஆகியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
This website uses cookies.