கல்யாணமே ஆகல.. அதுக்குள்ள பையன் இருக்கிறானா?.. ஹோம் டூர் வீடியோவில் உளறிய பிக்பாஸ் பிரபலம்..!

Author: Vignesh
26 April 2023, 6:00 pm

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டு 80 நாட்கள் வரை உள்ளே இருந்து விளையாடி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர் அக்ஷரா. இவர் குறைந்த வாக்கு பெற்று வெளியே வந்தார்.

akshara reddy-updatenews360

இதனிடையே, 5வது சீசனில் கலந்து கொண்ட தருணும், அக்ஷராவும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்கள், நண்பர்களாகவே பழகி வருவது குறிப்பிடத்தக்கது.

akshara reddy-updatenews360

பின்னர் பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த இவருக்கு இவருடைய அண்ணன் கார் ஒன்றினை பரிதாக அளித்து இருந்தார். இதன் மதிப்பு மட்டும் ஒரு கோடி ரூபாய் என்று சொல்லப்படுகின்றது.

தற்போது மாடல் அழகியான அக்‌ஷரா, கடந்த 2018ம் ஆண்டு வெளியான காசு மேல காசு என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

akshara reddy-updatenews360

இதனிடையே, அக்ஷரா தனது பிரம்மாண்ட வீட்டை ரசிகர்களுக்கு ஹோம் டூராக காட்டி உள்ளார். இதில், தனது பையன் என்று நாய் ஒன்றினைக் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கல்லாணமே ஆகல அதுக்குள்ள பையன் இருக்கானா என கிண்டல் செய்து வருகின்றனர்.

akshara reddy-updatenews360

மேலும், அக்ஷராவின் வீட்டை கவனித்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளதுடன், பல கருத்துக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 518

    0

    1