பணம், புகழால் கவர்ச்சிக்குள் குதித்த பிக் பாஸ் பிரபலங்கள்… காலக் கொடுமை..!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2025, 11:07 am

பணம் வந்துவிட்டால் சில பிரபலங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு மாறிவிடுவது கண்கூடான விஷயம். ஆனால் சின்னத்திரையில் மூலம் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமாக மாறி தற்போது கவர்ச்சிக்குள் குதித்துள்ளனர்.

இதையும் படியுங்க: அஜித்துக்கு பத்மபூஷன்… ரஜினி சொன்ன ஒற்றை வார்த்தை : சிலாகித்த ரசிகர்கள்!

அவர்கள் வேறு யாருமில்லை, முதலில் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தற்போது ஆடை, அணிகலன்கள் என வித்தியாசமான தோற்றத்தில் வலம் வருகிறார்.

Maria Juliana

மற்றொருவர் தாமரைச் செல்வி, கிராமத்து வாசனையுடன் களமிறங்கிய அவர், தற்போது மாடர்ன் உடையை மட்டுமே அணிகிறார்.

Thamarai Selvi

அவருடைய சமீபத்திய புகைப்பங்கள் காண்போரின் வாயை பிளக்க வைத்துள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி