பெண் போட்டியாளருக்கு பல இடங்களில் முத்தம்.. பிக்பாஸ் வீட்டில் விதிமுறைகளை மீறிய ஜோடி..!(வீடியோ)

Author: Vignesh
21 November 2023, 6:27 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

பிக் பாஸ் கேம் என்றாலே சர்ச்சைக்கு பெயர் போனது என்று சொல்லலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 17 சீசன் இல் சமர்த் என்று போட்டியாளர் இஷா என்ற பெண் போட்டியாளரை கண்ட இடத்தில் முத்தம் கொடுத்த விவகாரம் தொடர்பாக தற்போது, இந்தி பிக் பாஸுக்கு எதிராக பல பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!