விக்ரம் பட ஏஜெண்ட் டீனாவாக மாறிய பிக் பாஸ் பிரபலம்..- வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
2 June 2023, 7:30 pm

கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தனலட்சுமி. இவர் டிக் டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமானர். தனலட்சுமி கடும் முயற்சிகளுக்கு இடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

bigg boss dhanalakshmi-updatenews360

இதனிடையே, தனலட்சுமிக்கு பிக் பாஸ் ஷோவில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவரின் நெருக்கமான நபர்கள் தனலட்சுமிக்கு குறித்து பேட்டி அளித்து அது பல்வேறு சர்ச்சையானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

என்னதான் பிக் பாஸ் மூலமாக மேலும் அவர் பாப்புலர் ஆனாலும் சினிமா வாய்ப்புகள் எதுவும் இதுவரை இவருக்கு வரவில்லை.

bigg boss dhanalakshmi-updatenews360

இந்நிலையில் தற்போது மீண்டும் இவர் பழையபடி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட தொடங்கி உள்ளார். இதாவது தற்போது, விக்ரம் பட ஏஜெண்ட் டீனாவாக அவர் நடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 516

    0

    0