பிக்பாஸ் தனலட்சுமி புதுசா வாங்கியுள்ள இந்த காருக்கு இவ்வளவு டிமாண்ட் ஆ? மயக்கம்வர வைக்கும் விலை..!

Author: Vignesh
29 June 2023, 3:45 pm

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6 -ல் நமக்கு தெரிந்த பிரபலங்களும் தெரியாத பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அப்படி டிக் டாக் மூலம் பிரபலமடைந்த தனலட்சுமி பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், பல போராட்டங்களை கடந்து வந்தார் தனலட்சுமி. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவர் டைட்டிலை கூட பெற்று விடுவார் என்று கூறியும் வந்தனர்.

dhanalakshmi biggboss-updatenews360

பிக் பாஸ்க்கு பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தனலட்சுமி தற்போது ஒரு சூப்பர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளாராம். அந்த புகைப்படத்தை தனலட்சுமி இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி