நீதிமன்றம் வந்த விவாகரத்து வழக்கு.. தினேஷ் குறித்து மனைவி ரச்சிதா போட்ட பதிவு..!

Author: Vignesh
21 December 2023, 4:30 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

Rachitha-updatenews360-1

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், ரக்ஷிதா தினேஷின் பெயரை தன் கையில் பச்சை குத்தி இருந்தார். ஆனால் தற்போது ரச்சிதா கையில் இருந்த டாட்டூவை மறைத்து அதன்மேல் வேறொரு டாட்டூவை ரச்சிதா பதிந்திருக்கிறார்.

இதன் மூலம் தினேஷ் உடன் இனிமேல் வாழப்போவதில்லை என்று மறைமுகமாக ரக்ஷிதா கூறுகிறார் என்றும், இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் தினேஷ் பெயரை எடுத்து விட்டீர்களா அது உண்மையா என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Rachitha-updatenews360-1

இந்நிலையில், தினேஷ் ரக்ஷிதா உடன் இணைந்து வாழ நினைத்தாலும், ரக்ஷிதா அதற்கு தயாராக இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. தினேஷ் பிக் பாஸ் 7 சீசன் இல் ரக்ஷிதா குறித்து பேசி வர ஆனால், ரக்ஷிதாவோ விவாகரத்து பெறுவதில் மும்மரமாக உள்ளார். தற்போது, தினேஷ் ரக்ஷிதாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் வந்துள்ளதாக வந்துள்ளதாம். இந்த நேரத்தில் இறக்கும் நேரம் வரும்போது இறந்துவிட வேண்டும் என்றும் நினைக்கும் நபர்களில் நானும் ஒருவர். என் வாழ்க்கையை நான் நினைக்கும் படி வாழவிடுங்கள் என்று குறிப்பிட்டு நிம்மதியான வாழ்க்கை வாழு, வாழ விடு போன்ற டாக்களை பதிவிட்டுள்ளார்.

Rachitha-updatenews360-1
  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!