ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க… இசைவாணியின் Before & After டிரான்ஸ்பர்மேஷன் புகைப்படம்..!
Author: Vignesh19 August 2023, 1:54 pm
சின்னத்திரை தொலைக்காட்சி வரலாற்றில் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக் பாஸை சொல்லலாம். அந்த வகையில், அந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று பிரபலம் அடைந்தனர். அந்த வகையில், போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் இசைவாணி.

இவர் கானா பாடகியாக இருந்தார். இவர் பிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்று விட்டார் என்று சொல்லலாம். இருப்பினும், பிக் பாஸ் காரணமாக சில ட்ரோல்களையும் சந்தித்தார்.

இவர் தனக்கு திருமணம் ஆனதையே, ஷோவில் மறைத்து விட்டதால், பல சர்ச்சைகளை சந்தித்தார். இசைவாணி தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

